Saturday, 10 June 2023

Thoughts

 உணவு ஆக்கி,

உணவாய் ஆகி, 

இன்பம் வாங்கும் பெண்ணே,

உணவாய் ஆகும் கீழ்மை விடுத்து,

உலக இன்பம் சற்றே விடுத்து,

அன்பை மட்டும் மனதில் தேக்கி, 

சேவையாக வாழ்ந்து விட்டால்,

இவ்வுலகம் உந்தன் பின்னே!!

Love

 For many days, this emotion was puzzling me.   Is there anything apart from physical need in this? What craving in a human wants love from ...