உணவு ஆக்கி,
உணவாய் ஆகி,
இன்பம் வாங்கும் பெண்ணே,
உணவாய் ஆகும் கீழ்மை விடுத்து,
உலக இன்பம் சற்றே விடுத்து,
அன்பை மட்டும் மனதில் தேக்கி,
சேவையாக வாழ்ந்து விட்டால்,
இவ்வுலகம் உந்தன் பின்னே!!
உணவு ஆக்கி,
உணவாய் ஆகி,
இன்பம் வாங்கும் பெண்ணே,
உணவாய் ஆகும் கீழ்மை விடுத்து,
உலக இன்பம் சற்றே விடுத்து,
அன்பை மட்டும் மனதில் தேக்கி,
சேவையாக வாழ்ந்து விட்டால்,
இவ்வுலகம் உந்தன் பின்னே!!
மாயம் மாயம் மாயம் மாயம் உலகம் மாயமே விழித்துக்கொண்டால் விழித்துக்கொண்டால் எனக்கு லாபமே திருவடியை பற்றி கொண்டால் துன்பம் எனக்கில்லை ஆனால...